Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for Gram Oil

    SOME RELATED SENTENCES FOR Gram Oil

    English SentencesTamil Meaning
    A glossary of english grammar ஆங்கில இலக்கணம் ஒரு அருஞ்சொற்பொருள்
    A grammar book, you mean? நீங்கள் யோசிப்பது, ஒரு இலக்கண புத்தகம் பற்றியா?
    Apply oil to the head தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக்கொள்
    Boiling water is very safe கொதிக்கப் படும் நீர் மிகவும் பாதுகாப்பானது
    David is studying grammar டேவிட் இலக்கணம் படிக்கிறான்
    Do not spoil my name என்னுடைய பெயரை கெடுக்காதே
    Do you take oil bath? நீ என்னை தேய்த்துக் குளிப்பதுண்டா?
    Gas and Oil consumption always increases in cold weather குளிர் காலங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயுவின் தேவை அதிகரிக்கிறது
    His body is covered all over with boils அவனுக்கு உடல் முழுவதும் கட்டியாக உள்ளது
    I am going to toilet நான் குளியலறைக்கு போய்க்கொண்டிருக்கின்றேன்
    I boiled water நான் தண்ணீரை கொதிக்கவைத்தேன்
    I have written some English Grammar lessons நான் சில ஆங்கில இலக்கண பாடங்கள் எழுதியிருக்கிறேன்
    I remeber. I gave you some grammar exercise. நான் நினைவு கூறுகிறேன். நான் இலக்கண பாடவேலை சில கொடுத்திருந்தேன்,
    I should be able to publish an English grammar book நான் ஓர் ஆங்கில இலக்கணப் புத்தகம் வெளியிட முடியுமாகவே இருக்கும்
    It’s just over fifty grams அது வெறும் ஐம்பது கிராம் தான்
    Let’s postpone the programme நாம் திட்டத்தை ஒத்திப்போடுவோம்
    No problem. Can you recommend any other grammar book? பரவாயில்லை. நீங்கள் வேறு ஏதாவது இலக்கண புத்தகத்துக்கு சிபாரிசு செய்கின்றீர்களா?
    Of course. We have got Addone’s Real English Grammar book நிச்சயமாக. நாங்கள் அடோன் சிறந்த ஆங்கில இலக்கண புத்தகத்தினை சிபாரிசு செய்கிறோம்.
    People are in favour of family planning programme குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு மக்கள் ஆதரவாக இருக்கிறார்கள்
    Politics has become spoilt அரசியல் கொள்ளைப் பொருளாகி விட்டது
    She has been toiling அவள் கடினமாக உழைத்துக் க் கொண்டு இருந்து இருக்கிறாள்
    She is boiling milk அவள் பால் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கிறாள்
    The girls are studying grammar பெண்கள் இலக்கணம் படித்துக் கொண்டிருக்கிறார்கள்
    The ox eats straw and gram எருது வைக்கோலும் நெல்லும் சாப்பிடுகிறது
    There is a big fire in oil wells in Gulf வளைகுடாவில் எண்ணெய் கிணறுகளில் பெரிய தீப்பற்றியுள்ளது
    Too many cooks spoil the broth பலர் கைபட்டால் காரியம் கெடும்
    Well. I want a copy of it. Do you have wren and martin’s English grammar book? நல்லது. அதில் ஒரு பிரதி எனக்கு வேண்டும். ரென் & மார்டின் அவர்களின் ஆங்கில இலக்கண புத்தக இருக்கின்றதா
    When start the programme ? நிகழ்ச்சி எப்பொழுது ஆரம்பம் ?
    Where is the toilet? கழிவறை எங்கு உள்ளது?
    You have been soiled all over நீ அணைத்து இடத்திலும் அசுத்தப்படுத்தி வைத்திருக்கிறாய்


    comments powered by Disqus